Kollywood News

  • Home/
  • Cine News/
  • இன்று மாலை தெரியும் “இறைவி” ஆடியோ எப்போ வரும்னு..!!

இன்று மாலை தெரியும் “இறைவி” ஆடியோ எப்போ வரும்னு..!!


விஜய் சேதுபதி, எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி என நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் உருவாகி வருகிறது “இறைவி”. படத்தினை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.

சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை இன்னும் சில நாட்களில் வெளிவர இருக்கின்றன. அந்த இசை எப்போது வெளிவரும் என இன்று மாலை 6 மணியளவில் படக்குழுவினர் தெரிவிக்க இருக்கின்றனர்.

மேலும் இந்த அறிவிப்பு ஒரு வீடியோவாக வெளிவர இருக்கிறது..

share