Kollywood News

  • Home/
  • Cine News/
  • இருட்டு 1மில்லியன் பார்வையாளர்களை கடந்தது

இருட்டு 1மில்லியன் பார்வையாளர்களை கடந்தது

           நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் இருட்டு. இந்த படம் திரில்லர் வகையை சேர்ந்ததாக இருக்கும் என்று வெளியான டீசரை பார்க்கும்பொழுது தெளிவாக தெரிந்தது. இருட்டு படத்தின் டீஸர் வெளியான ஒரு நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்து இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியளித்துஇருக்கிறது.

 
            இந்த படத்தின் இயக்குனர் V.Z.துரை இதற்கு முன்பு தல அஜித்தை வைத்து முகவரி, விக்ரமை வைத்து காதல் சடுகுடு, சிம்பு நடிப்பில் தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More about :

share