Kollywood News

  • Home/
  • Cine News/
  • வடிவேல் இடத்தை பிடிப்பாரா யோகிபாபு....!!!!!!!

வடிவேல் இடத்தை பிடிப்பாரா யோகிபாபு....!!!!!!!

                 இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில்,சிம்புதேவன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த படம் "இம்சை அரசன் 23ம் புலிகேசி".இதில் வடிவேல் ஹீரோவாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் அதாவது "இம்சை அரசன் 24ம் புலிகேசி" படம் ஷங்கர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக செட் அமைத்து வடிவேலை வைத்து சிம்புதேவன் இயக்கிக் கொண்டுஇருந்தார்.அப்போது வடிவேலுக்கும்,சிம்புதேவனுக்கும் சில கருத்து வேறுபாட்டால் வடிவேல் படப்பிடிப்பிற்கு வரவில்லை.பிறகு "இயக்குனர் ஷங்கர்" தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அழிக்க பிறகு வடிவேல் படப்பிடிப்பிற்கு வர சம்மதித்தார்.ஆனால்,இன்றுவரை வடிவேல் படப்பிடிப்பிற்கு வராதலால் படக்குழு வடிவேலுக்கு பதிலாக "யோகிபாபுவை"வைத்து "இம்சை அரசன் 24ம் புலிகேசி" படத்தை எடுத்து விடலாமா என்று படக்குழு முயற்சி செய்துக்கொண்டு  இருக்கிறது....

Read More about :

share