Kollywood News

  • Home/
  • Cine News/
  • இஸ்பேட்டு ராஜாவும் இதய ராணியும்

இஸ்பேட்டு ராஜாவும் இதய ராணியும்

       "ப்யார் பிரேமா காதல்" திரைப்படத்திற்கு பின்பு ஹரிஷ்கல்யாண் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் "இஸ்பேட்டு ராஜாவும் இதய ராணியும்". இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி எழுதி இயக்க பாலாஜி கப்பா தயாரிக்கிறார். படத்தின் டீஸர் வெளிவந்து மக்களிடையே நல்ல ஆதரவை பெற்றது. ஆகவே படத்தின் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பும் உள்ளது. ஹரிஷ்கல்யாணின் சினிமா பயணத்தில் இந்த படம் நிச்சயம் ஒரு மயில்களாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

Read More about :

share