Kollywood News

  • Home/
  • Cine News/
  • இஸ்பேடு ராஜாவும், இதய ராணியும் ட்ரைலர் இன்று வெளியீடு

இஸ்பேடு ராஜாவும், இதய ராணியும் ட்ரைலர் இன்று வெளியீடு

ரஞ்சித் ஜெயக்கொடி எழுதி இயக்கியக்கிய படம் இஸ்பேடு ராஜாவும், இதய ராணியும். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், மா.கா.பா.ஆனந்த், பாலசரவணன்,ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.


விஜய் சேதுபதி, இயக்குனர் ராம், இயக்குனர் வெங்கட்பிரபு, இயக்குனர் கௌதம்வாசுதேவ் மேனன், இயக்குனர் சீனு ராமசாமி, இயக்குனர் புஷ்கர் காயத்ரி, இயக்குனர் க்ரித்திகா உதயநிதி ஆகியோர் இஸ்பேடு ராஜாவும், இதய ராணியும் ட்ரைலரை வெளியிடுகின்றனர்.இந்த படத்திற்கு சாம் c.s இசை அமைக்க கவின்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்

share