Kollywood News

  • Home/
  • Cine News/
  • "மார்ச்-15" வருகிறார் "ஹரிஷ் கல்யாண்".

"மார்ச்-15" வருகிறார் "ஹரிஷ் கல்யாண்".

"மார்ச்-15" வருகிறார் "ஹரிஷ் கல்யாண்".
"இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" படம் வரும் "மார்ச்-15" அன்று வெளியாக உள்ளது.இதில்,ஹரிஷ் கல்யாண்,ஷில்பா மஞ்சுநாத் இவர்கள் நடித்து இருக்க,"சாம் CS" இசைஅமைத்து இருக்கிறார்.இப்படத்தை "புரியாத புதிர்" படத்தை எடுத்த "ரஞ்சித் ஜெயக்கொடி" என்பவர் இயக்குகிறார்.இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும்,எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Read More about :

share