Kollywood News

  • Home/
  • Cine News/
  • சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் களமிறங்கும் அடுத்த ஹீரோ!

சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் களமிறங்கும் அடுத்த ஹீரோ!



விஜய் டி.வியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிவர்கள் தான் சிவகார்த்திகேயன், சந்தானம், மா கா பா ஆனந்த். தற்போது தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விஜய் டி வியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ள ஜெகன் ஹீரோவாக களம் காணவிருக்கிறார். பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் ஜொலித்த இவர் தற்போது ’எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல’ என்ற படத்தின் மூலம் ஹீரொவாக எண்ட்ரீ ஆக இருக்கிறார். 

இந்த படத்தினை முருகலிங்கம் என்ற புதுமுக இயக்குனர் இயக்கவிருக்கிறார். சிவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். முழுக்க முழுக்க காமெடி கதையாக தான் இப்படம் உருவாகாவிருக்கிறதாம். 

share