Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூப்பர் ஹீரோ ஆகும்

சூப்பர் ஹீரோ ஆகும்

          தமிழ் சினிமாவில் "சுப்ரமணியபுரம்" என்ற படத்தின் மூலம் அதிகமாக பேசப்பட்ட ஹீரோ "ஜெய்".."அழகர்" என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார்.பிறகு நிறைய படங்கள் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கும் "ஜெய்".தற்போது மலையாள சினிமாவில் அடி எடுத்து வைக்கிறார்.மதுரை ராஜா-2 என்ற படத்தில் Mammootty ஹீரோவாக நடிக்க "ஜெய்" Mammoottyயின் தம்பியாக நடிக்கிறார். "அந்நியன்" படத்தில் கிராபிக்ஸ் வேலை பார்த்த "ANDREW" என்பவர் தான் இந்த படத்தின் இயக்குனர்.மதுரை ராஜா-2 படத்தில் "ஜெய்" ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார்.மதுரை ராஜா-2 படத்தில் 90-நிமிடம் VFX காட்சிகள் தான்...

Read More about :

share