Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஜெய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் "பிரேக்கிங் நியூஸ்"

ஜெய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் "பிரேக்கிங் நியூஸ்"

        "ராகுல் பிலிம்ஸ்"தயாரிப்பில் "ஜெய்" நடிக்கும் படம் தான் "பிரேக்கிங் நியூஸ்"
AVM-ல் பூஜையுடன் இன்று முதல் தொடங்கியது.இதில் "பானு" என்ற புது கதாநாயகி தமிழில் அறிமுகமாகிறார்.இவர் கன்னடம்,தெலுங்கு-ல் முன்னணி கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
         இதில் பழ.கருப்பையா,வேதாளம் படத்தின் வில்லன் ராகுல் தேவ்,மந்திரா பேடி,ராதா ரவி போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.இப்படத்தின் இயக்குனர் "ஆண்ட்ரூ பாண்டியன்",ஒளிப்பதிவாளர் "ஜான் லால்",இசை "விஷால் பீட்டர்",ஸ்டண்ட் "சாம்",VFX "தினேஷ் குமார்".இப்படத்தில்,VFX காட்சிகள் மட்டும்
"90 நிமிடம்" வரும் என்றும் இது தமிழ் சினிமாவில் புது முயற்சி என்றும் படக்குழு தெரிவித்தது.

Read More about :

share