Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஜெயம்ரவியின் அடுத்த படங்கள்

ஜெயம்ரவியின் அடுத்த படங்கள்

               தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகர்களில் முக்கியமானவர் ஜெயம் ரவி அவர் தற்ப்பொழுது பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கு JR 24 என்று அழைக்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கின்றார். யோகி பாபு படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடிக்கின்றார். SCREEN SCENE ENTERTAINMENT நிறுவனத்திடம் அடுத்த மூன்று படங்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

Read More about :

share