Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஜெயம் ரவி 25 இவரா இயக்குனர் ??

ஜெயம் ரவி 25 இவரா இயக்குனர் ??

ஜெயம் ரவி தமிழ் சினிமாவிற்கு வந்து 24 படங்களை கடந்து விட்டார். தற்போது தன் 25வது படத்தை ரசிகர்களுக்கு செம்ம ஸ்பெஷலாக கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தார்.

பலரும் அந்த படம் மோகன்ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2வாக தான் இருக்கும் என்று எதிர்ப்பார்த்தார்கள், ஆனால், ரவி தன் அடுத்தப்படத்தின் வாய்ப்பை லக்‌ஷுமனுக்கு கொடுத்துள்ளார்.

லக்‌ஷுமன் ரவியுடன் ரோமியோ ஜுலியட், போகன் ஆகிய படங்களில் பணியாற்றியவர், இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணைய, இசை டி.இமான் தானாம்.

Read More about :

share