Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஜெயம் ரவியின் அடுத்த படம்

ஜெயம் ரவியின் அடுத்த படம்

            அடங்கமரு திரைப்படம் ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் ஒரு சிறந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சண  ரீதியாகவும் மக்களின் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுத்தந்த படம். இப்பொழுது ஜெயம்ரவி பெயரிடப்படாத தன்னுடைய 24வது  படத்தை பிரதீப் ரங்கநாதன் எனும் புதுமுக இயக்குனரை வைத்து ஆரம்பித்துவிட்டார். படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கின்றார் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவே. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைக்க போவதாகவும். தனிஒருவன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் இருவரும் இணையும் படமென்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

Read More about :

share