Kollywood News

  • Home/
  • Cine News/
  • April fools செய்த ஜஸ்டின் பைபர்:

April fools செய்த ஜஸ்டின் பைபர்:

உலகம் முழுவதும் பிரபலமான பாப் பாடகர்களில் ஒருவர் ஜஸ்டின் பைபர். உலகம் முழுவதும் இவர் பாடலுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

இதனாலேயே இவரது அனைத்து பாடல்களும் அதிகபடியான பார்வையாளர்களை யூடுபில் பெறும். அவற்றில் பேபி ஓ பேபி பாடல் மிக பிரபலமானது.  

ஜஸ்டின் பைபருக்கும் ஹெய்லி பால்ட்வின்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் ஹெய்லியின் குழந்தை எக்ஸ்ரே புகைப்படத்தை ஜஸ்டின் பைபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

மேலும் இந்த குழந்தை ஆண் குழந்தை என கூறினார்.

பின் சிறிது நேரத்தில் இது April fools என பதிவிட்டார். ரசிகர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.

share