Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினியின் ”காலா” வருவது எப்போது..?? தனுஷ் வெளியிட்ட பதில்!

ரஜினியின் ”காலா” வருவது எப்போது..?? தனுஷ் வெளியிட்ட பதில்!


நடிகர் தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வருகிறது ’காலா’. 

மும்பை மாநகரை பின்னணியாக கொண்டு மிகவும் எதிர்பார்ப்புடன் இப்படம் உருவாகி வருகிறது. மும்பையில் படப்பிடிப்பினை முடித்த படக்குழுவினர் சென்னையில் உள்ள ஒரு தனியார் இடத்தில் செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த தனுஷ், காலா படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், 2.ஒ படத்திற்கு பிறகு காலா வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். 

share