Kollywood News

  • Home/
  • Cine News/
  • காஷ்மோராவின் இரண்டு நாள் வசூல் விபரம்..!!

காஷ்மோராவின் இரண்டு நாள் வசூல் விபரம்..!!



தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கார்த்தி நடித்திருக்கும் அடுத்த படம் ‘காஷ்மோரா’. மிகவும் பிரம்மாண்டமாக உருவான இப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் சுமார் 1700 வெளியானது.

இப்படத்தினை இயக்கியுள்ளார் கோகுல். நயன்தாரா மற்றும் ஸ்ரீ திவ்யா படத்தின் நாயகிகளாக நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நல்ல ஒரு விமர்சனங்களை சந்தித்து வரும் இப்படம் வெற்றிநடை போட்டு வருகிறது.

வெள்ளி மற்றும் சனி ஆகிய இருதினங்களில் மட்டும் இதுவரை சுமார் 25 கோடிக்கும் அதிகமாக வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...

share