Kollywood News

  • Home/
  • Cine News/
  • கபாலி படத்தில் முதலில் இந்த நடிகரை தான் நடிக்க வைக்க முயற்சி செய்தாராம் ரஞ்சித்

கபாலி படத்தில் முதலில் இந்த நடிகரை தான் நடிக்க வைக்க முயற்சி செய்தாராம் ரஞ்சித்

ரஞ்சித் தமிழ் சினிமாவில் புரட்சிகரமான படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் கபாலி, காலா, மெட்ராஸ், அட்டக்கத்தி என அனைத்து படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கபாலி படத்தில் முதலில் ரஜினியுடன் பயணிக்கும் ஒரு கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடந்ததாம்.

ஆனால், அப்போது விஜய் சேதுபதிக்கு கால்ஷிட் பிரச்சனை இருந்ததால், இதில் நடிக்க முடியாமல் போனதாம், இல்லையென்றால் பேட்ட-க்கு முன்பே விஜய் சேதுபதி ரஜினியுடன் நடித்திருப்பார்.

Read More about :

share