Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஒரே வாரத்தில் கல்லாவை நிரப்பிய ”காதலும் கடந்து போகும்”...

ஒரே வாரத்தில் கல்லாவை நிரப்பிய ”காதலும் கடந்து போகும்”...



கடந்த வாரம் விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபஸ்டினாவின் நடிப்பில் வெளிவந்திருந்தது காதலும் கடந்து போகும். படத்தினை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது..

விஜய் சேதுபதியின் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களை விட இந்த படத்திற்கு மட்டும் தான் அதிக அளவில் ஓபனிங் இருந்ததாம்..

படத்தின் ஒரு வார வசூல் மட்டும் கிட்டத்தட்ட 12 கோடி வரை எட்டியுள்ளதாம். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் அதிக அளவில் லாபத்தை ஈட்டியுள்ளது...

விஜய் சேதுபதியின் வெற்றி வரிசையில் இதுவும் பேர் சொல்லும் ஒன்றுதான்... 

share