Kollywood News

  • Home/
  • Cine News/
  • குளிக்கும் இடத்தில் ஐஸ் கட்டிகளை குவித்த காஜல் அகர்வால், நீங்களே பாருங்கள் இந்த புகைப்படத்தை

குளிக்கும் இடத்தில் ஐஸ் கட்டிகளை குவித்த காஜல் அகர்வால், நீங்களே பாருங்கள் இந்த புகைப்படத்தை

காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் மிகப்பிரபலமான நடிகை. இவர் நடிப்பில் தமிழில் பாரீஸ் பாரீஸ் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் இவர் நடித்த சீதா படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது.

தற்போது இவர் ஐஸ் கட்டிகளை குவித்து அதில் படுத்து இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இது சமூக வலைத்தளங்களில் செம்ம ட்ரெண்ட் ஆகி வருகின்றது. இதோ..

Read More about :

share