Kollywood News

  • Home/
  • Cine News/
  • மீண்டும் ஓவியாவோடுஜோடி சேரும் விமல்!

மீண்டும் ஓவியாவோடுஜோடி சேரும் விமல்!


கடந்த 2010 ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் விமல்-ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி’ நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முனைப்பில் இருக்கிறார் இயக்குனர் சற்குணம். இப்படத்தில் மீண்டும் விமல்-ஓவியா ஜோடிதான் டூயட் பாடவுள்ளதாம். 

இப்படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் சிவகார்த்திக்கேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தை இயக்குநர் சற்குணம் தனது சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த இதர தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

share