Kollywood News

  • Home/
  • Cine News/
  • நைட்டியா, சுடிதாரா?: கமல் ஹாஸன்

நைட்டியா, சுடிதாரா?: கமல் ஹாஸன்

சென்னை: நடிகர் கமல் ஹாஸன், தனது மகள் ஸ்ருதியுடன் அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். சுதந்திர தின பேரணியில் அவர் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார்.

அதன் பிறகு அவர் அணிந்திருந்த உடையின் பெயர் தான் தெரியவில்லை.


கமல் ஹாஸன், நியூயார்க் இந்திய சுதந்திர தின பேரணியில் நீங்கள் கிராண்ட் மார்ஷலாக இருந்த புகைப்படங்களை பார்த்தேன். பேரணியில் நீங்கள் வேட்டி அணிந்துள்ளீர்கள். (பெருமை). ஆனால் மற்றுமொரு உடை என்னவென்று தெரியவில்லை. வித்தியாசமாக இருக்கே என்று நடிகை கஸ்தூரி 

நியூயார்க் நகரில் நடந்த இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட கமல், நான் ஒரு இந்தியன் என்று பெருமையாக கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.

கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்த ஒருவர், லெக்கின்ஸ் போட்டுகிட்டு ஒருத்தர் உலக நாடெல்லாம் சுத்தி வராரு நம்மாளு ஹாஃப் நைட்டி போட்டது ஒரு குத்தமா என்று

கேள்வி எழுப்பியுள்ளார்.

share