Kollywood News

  • Home/
  • Cine News/
  • கமல் வெற்றி பெறுவாரா ....!!!!!

கமல் வெற்றி பெறுவாரா ....!!!!!

                  "மக்கள் நீதி மைய்யம்" மூலம் கமல் இந்த "மக்களவை தேர்தலில்" போட்டியிட போகிறார் என்று அனைவருக்கும் தெரியும்.அந்த வகையில் கமல் திருநெல்வேலியில் வரும் பிப்ரவரி -24ம் தேதி தனது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட போவதாகவும்.தன் கட்சி 40 தொகுதிகளிலும் கூட்டணியின்றி போட்டியிட போவதாகவும் கூறுகிறார்."அரசியல் லாபத்தை விட மக்கள் நலனே முக்கியம் என்றும் கமல் கூறியுள்ளார்.யார் யார் போட்டியிட போகிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்...

Read More about :

share