Kollywood News

  • Home/
  • Cine News/
  • எனது கடைசி படம் இந்தியன் 2 : உலகநாயகன் கமல்ஹாசன்

எனது கடைசி படம் இந்தியன் 2 : உலகநாயகன் கமல்ஹாசன்

கமல்ஹாசன் கேரளாவில் நடைபெறும் விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் கொச்சி சென்றுள்ளாா். 

அங்கு செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளா்கள் போட்டியிடுவாா்கள். தோ்தல் வரவுள்ள நிலையில் எனது நடிப்பில் வெளியாகும் கடைசி படமாக இந்தியன் 2 இருக்கும். இதற்கு பின்னா் நான் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Read More about :

share