Kollywood News

  • Home/
  • Cine News/
  • கனா படத்தின் பின்னணி இசை

கனா படத்தின் பின்னணி இசை

        ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், இளவரசு ஆகியோர் நடித்து அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பையும் நல்ல வசூலையும் வாரி குவித்த படம் கனா. இந்தியாவிலேயே பெண்கள் கிரிக்கெட்டை காளமாக வைத்து எடுக்கபட்ட முதல் படம். அது மட்டுமின்றி நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்ததோடு இந்த படத்தில் சிறப்பு தோற்றமும் செய்துள்ளார். 


     இந்த படத்தின் அணைத்து பின்னணி இசையும் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று sk ப்ரோடக்ஷன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. திபு நினான் தாமஸ் என்பவர் இசைமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  

Read More about :

share