Kollywood News

  • Home/
  • Cine News/
  • காஞ்சனா 3 சென்சார் முடிந்தது! ரிசல்ட் இதோ

காஞ்சனா 3 சென்சார் முடிந்தது! ரிசல்ட் இதோ

ராகவா லாரன்ஸ் நடிப்பில் தொடர்ந்து ஹிட் ஆகி வரும் காஞ்சனா சீரிஸ் படங்களில் அடித்து கஞ்சனா 3 வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் சென்சார் பணிகள் தற்போது முடிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. சென்சார் போர்டு காஞ்சனா 3 படத்திற்க்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படம் ஏப்ரல் 19ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More about :

share