Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’காஞ்சனா-2’ ரீமேக்கில் நடிக்கும் அக்‌ஷய்!

’காஞ்சனா-2’ ரீமேக்கில் நடிக்கும் அக்‌ஷய்!


ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த 'காஞ்சனா 2' படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் அக்க்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

சமீப காலமாக சமூக அக்கறை கொண்ட படங்களில் நடித்து வரும் அக்க்ஷய், "ஹாரர் காமெடி படத்தில் நடிக்க விரும்புகிறேன்" என ஐ.எப்.எப்.ஐ-2017  நிறைவு விழாவில் கூறியிருந்தார். அது போலவே தற்போது ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 2' படத்தை ரீமேக் செய்ய அவர் முடிவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

share