காஞ்சனா - 3 படத்தில் இருந்து விலகினார் ஓவியா...?? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு!!



காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இப்படத்தில் கதாநாயகியாக ஓவியா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் படத்தில் இருந்து ஓவியா விலகியதாகவும், படக்குழு கொடுத்த அட்வான்ஸ் பணத்தையும் ஓவியா கொடுத்து விட்டதாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து அந்த செய்தி உண்மைக்கு புரம்பாணது என்றும் ஓவியா படத்தில் தொடர்ந்து நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், படத்தில் ஓவியா லாரன்ஸ் இடம் பெறும் புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 

share