Kollywood News

  • Home/
  • Cine News/
  • கேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்

கேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்

கேன்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்ப்பெட்டில் வரும் நடிகைகள் வித்யாசமான உடை அணிந்து வருவது வழக்கம். 

நடிகை கங்கனா ரணாவத் கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் காஞ்சிவரம் புடவையுடன் சென்றுள்ளார். அது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Read More about :

share