Kollywood News

  • Home/
  • Cine News/
  • கண்ணே கலைமானே 22 வெளியீடு

கண்ணே கலைமானே 22 வெளியீடு

வெற்றி இயக்குனர் சீனு ராமசாமி  இயக்கி உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து வெளிவர இருக்கும் படம் " கண்ணே  கலைமானே ". இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கை கோர்த்து நடித்திருப்பவர் நடிகை தமன்னா  அவர்கள்  இப்படம் வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி  வெளியாக இருக்கிறது என்று அதிகாரபூர்வமாக போஸ்டர் வெளியிட்டியுள்ளனர். இப்படத்தின்  இயக்குநரின் அடுத்த படமான " மாமனிதன் " படத்தின் படப்பிடிப்பும் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More about :

share