Kollywood News

  • Home/
  • Cine News/
  • 'நானே வில்லன், நானே ஹீரோ’ - மிரட்டும் ’காஷ்மோரா’ கார்த்தி..!!

'நானே வில்லன், நானே ஹீரோ’ - மிரட்டும் ’காஷ்மோரா’ கார்த்தி..!!


தோழா படத்தின் வெற்றிக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார் கோகுல். “காஷ்மோரா” என டைட்டில் வைத்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது.

நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. கார்த்தியின் வித்தியாசமான தோற்றத்தில் வெளிவந்த இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் கார்த்தி மூன்று வேடமேற்று நடிக்கிறார். படத்தின் ஹீரோவும் இவரே படத்தின் வில்லனும் இவரே நடிக்கிறார். மேலும், ஒரு கதாபாத்திரத்தை சஸ்பெண்ஸாக வைத்திருக்கிறார்களாம்.

நயன்தாரா இந்த படத்தில் ஒரு ராணியாக நடிக்கிறாராம்.

share