Kollywood News

  • Home/
  • Cine News/
  • மணிரத்னம் படத்திற்காக கார்த்தியின் மாறுபட்ட தோற்றம் இது தான்..!!

மணிரத்னம் படத்திற்காக கார்த்தியின் மாறுபட்ட தோற்றம் இது தான்..!!



சில நாட்களுக்கு முன் ‘காஷ்மோரா’ படப்பிடிப்பினை முடித்த கார்த்தி, அடுத்ததாக இயக்குனர் மணிரத்தினத்தோடு கைகோர்த்திருக்கிறார்.

இந்த படத்தில் கார்த்தி ஒரு பைலட்டாக தோன்றுகிறார். படத்திற்காக பைலட் இயக்குவதற்கு கற்று வருகிறாராம் கார்த்தி.

மேலும், கார்த்தி இந்த படத்தில் மீசை இல்லாமல் தோன்றுகிறாராம். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது  மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

share