Kollywood News

  • Home/
  • Cine News/
  • விரைவில் களம் காண வருகிறது விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’!

விரைவில் களம் காண வருகிறது விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’!



விக்ரம் வேதா  படத்திற்கு பிறகு தனது மார்க்கெட்டை யாரும் எட்ட முடியாத உச்சத்தில் சென்று நிறுத்தி விட்டார் விஜய் சேதுபதி. இப்படத்திற்கு பிறகு ‘கருப்பன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தினை ரேணிகுண்டா பட புகழ் பன்னீர் செல்வம் இயக்கியுள்ளார். 

வெகு விரைவில் படத்தின் இசையை வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர். 

share