Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகை கஸ்தூரியை அசிங்கமாக பேசிய நபர்கள்!

நடிகை கஸ்தூரியை அசிங்கமாக பேசிய நபர்கள்!

நடிகை கஸ்தூரியின் பெயரும் அவர் பதிவிடும் கருத்துக்களும் சமூகவலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கும். அரசியல், சமூக விசயங்கள் குறித்து தொடர்ச்சியாக அவர் பதிவிட்டு வருகிறார்.

ஆனால் சமூகவலைதளமான டிவிட்டரில் அவரை தகாத வார்த்தைகளால் திட்டுவதும், விமர்சிப்பதும் தொடர்ந்து வருகிறது. அண்மையில் உயர்நீதிமன்றம் டிக் டாக் செயலியை தடை செய்து உத்தரவிட்டது.

அவர் சலங்கைதுரை இயக்கத்தில் இபிகோ 302 என்ற படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இது குறித்து அந்த பட விழாவில் பேசினார்,

இதில் அவர் டிக் டாக்கை தடை செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? அந்த ஆப் மூலம் பலருக்கும் பட வாய்ப்பு வந்துள்ளது என கூறியுள்ளார். ஜாதி சண்டை குறித்தும் பேசியுள்ளார்.

இந்நிலையில் அவரை இளைஞர் ஒருவர அவதூறாக தகாத வார்த்தைகளால் பேசியுள்ளதற்கு கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். மேலும் பலர் போட்ட பதிவுகளை எடுத்து பப்ளிக்காக போட்டு எதிர்ப்பு காட்டியுள்ளார்.

Read More about :

share