Kollywood News

  • Home/
  • Cine News/
  • பரியேறும் பெருமாள் "கதிர் நடித்த "சத்ரு"

பரியேறும் பெருமாள் "கதிர் நடித்த "சத்ரு"

பரியேறும் பெருமாள் "கதிர் நடித்த "சத்ரு"
                      "பரியேறும் பெருமாள்" படம் மூலம் தன் திறமையை வெளிப்படுத்தினர் "கதிர்"."பரியேறும் பெருமாள்" படத்தின் மூலம் நிறைய பாராட்டுக்கள் கதிர்-க்கு கிடைத்தனர்.தற்போது "தளபதி-63" படத்தில் கூட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.கதிர் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் தான் "சத்ரு"."சத்ரு" திரைப்படம் வரும் மார்ச்-8ம் தேதி வெளிவர இருக்கிறது.சத்ரு திரைப்படம் ஆக்ஷன்,திரில்லர் ஆக இருக்கும் என்று இப்படத்தின் இயக்குனர் "நவீன்" கூறுகிறார்.

Read More about :

share