Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்சேதுபதியின் ‘கவண்’ வெளிவரும் தேதி அறிவிப்பு..

விஜய்சேதுபதியின் ‘கவண்’ வெளிவரும் தேதி அறிவிப்பு..



தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் விஜய் சேதுபதி. கடந்த வருடத்தில் மட்டும் சுமார் ஆறு படங்கள் வெளியாகின. 

தற்போது கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ’கவண்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டீன் நடித்துள்ளார். மற்றும் டி. ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். படத்தினை வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

share