Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சேதுபதி மற்றும் டி ஆர் நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது...!!

விஜய் சேதுபதி மற்றும் டி ஆர் நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது...!!


அனேகன் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மற்றும் டி ராஜேந்தர் நடிப்பில் புதிதாக ஒரு படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் கேவி ஆனந்த்.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபஸ்டின் நடிக்கிறார். படத்திற்கு இசையமைக்கிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இதன் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 2 வாரங்களில் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்யவிருக்கிறது படக்குழு.

மேலும், டிசம்பர் மாதம் இப்படத்தினை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது படக்குழு. இந்நிலையில் இன்று இப்படத்திற்கு ‘கவன்’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

share