Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூப்பர்ஸ்டாருடன் ஜோடி சேரும் கீர்த்திசுரேஷ்

சூப்பர்ஸ்டாருடன் ஜோடி சேரும் கீர்த்திசுரேஷ்

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் பல இன்னல்களை தாண்டி வெற்றி கண்ட படம் சர்க்கார். 

சர்க்கார் வெற்றிக்கு பிறகு முருகதாஸ் ரஜினியோடு கைகோர்க்கிறார்.

பேட்ட படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில்,2.0 படத்தை தொடர்ந்து மீண்டும் லைகா நிறுவனம் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. 

இந்த படத்திற்கு நாற்காலி என்ற தலைப்புவைக்கப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில், ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. 

share