Kollywood News

  • Home/
  • Cine News/
  • தளபதி விஜய்யை பாராட்டிய கேரள அரசியல்வாதி..!

தளபதி விஜய்யை பாராட்டிய கேரள அரசியல்வாதி..!

தளபதி விஜய் உலகம் முழுவதும் பல லட்சம் தமிழ் சொந்தங்களை ரசிகர்களாக கொண்டவர்.

இவருக்கு  தமிழகம் தாண்டி கேரளாவிலும் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது, சமீபத்தில் கேரளாவில் பெரும் வெள்ளம் வந்து மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அப்போது விஜய் ரூ 70 லட்சம் கேரளாவிற்கு நிதியுதவி செய்தார், இதற்கு பல கேரளா மக்கள் விஜய்க்கு நன்றி தெரிவித்தனர்.

தற்போது கேரளா அரசியல்வாதி ஒருவர் விஜய் கொடுத்த நிவாரணம் குறித்து மக்கள் முன்பே புகழ்ந்து பேசியுள்ளார்.

இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு சர்கார் படம் திரைக்கு வரவுள்ளது.

https://twitter.com/avardhaar/status/1034853982424842240
 

Read More about :

share