Kollywood News

  • Home/
  • Cine News/
  • இறுதியாக "கீ" படம் வெளியாக போகிறது

இறுதியாக "கீ" படம் வெளியாக போகிறது

இறுதியாக "கீ" படம் வெளியாக போகிறது "விஜய் ஆண்டனி" கையில் தற்போது நிறைய படங்கள் உள்ளன. கடைசியாக "விஜய் ஆண்டனி"க்கு வெளியான திரைப்படம் சரியாக போகாத நிலையில் இப்போது "விஜய் ஆண்டனி"க்கு ஒரு வெற்றி படம் தேவைபடுகிறது.அதனால் "கொலைகாரன்" திரைப்படம் அடுத்து வெளியாக உள்ள நிலையில் "விஜய் ஆண்டனி" அடுத்த எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது."கீ" படத்தை எடுத்த "காளீஸ்" தான் அடுத்து "விஜய் ஆண்டனி"யை வைத்து படம் எடுக்க போகிறார்.இவர் எடுத்த "கீ" திரைப்படம் "ஏப்ரல்" மாதம் வெளியாக உள்ளது.

Read More about :

share