Kollywood News

  • Home/
  • Cine News/
  • தயாராகிவிட்டது ''கீ'' படத்தின் வெளியீடு தேதி

தயாராகிவிட்டது ''கீ'' படத்தின் வெளியீடு தேதி

பல வருடகால கிடப்பில் கிடந்த  ''கீ'' திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்று ஜீவா ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். அதற்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. ஆமாம் வருகிற ஏப்ரல் 12ஆம்  தேதி உலகம்முழுவதும் ''கீ'' திரைப்படம் திரைக்கு வரஇருக்கிறது. இத்திரைப்படத்தில் ஜீவா , நிகி கல்ராணி மற்றும் அணைக்க சோடி நடித்துவுள்ளனர். விஷால் சந்தரசேகர் இயக்குகிறார். ஸ்.மைகேல் ராயப்பன் தயார்க்கிறார். இத்திரைப்படம் வீடியோ கேம் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

Read More about :

share