Kollywood News

  • Home/
  • Cine News/
  • சல்மண்கானை அடுத்து இயக்கம் நடிகர் இவர்தானா?

சல்மண்கானை அடுத்து இயக்கம் நடிகர் இவர்தானா?

சமீபத்தில் சார்லி சாப்ளின் 2 படத்தில் மீண்டும் நாயகனாக நடித்திருந்தார் பிரபு தேவா. இவர் தேவி,லட்சுமி உள்ளிட்ட படங்களில் முன்னணி பாத்திரம் ஏற்று நடித்தவர்.

இவர் அடுத்து பாலிவுட்டில் சல்மண்கானுடன் இணையப்போகிறார் அவர் நடிக்கும் டப்பாங் வரிசை படங்களில் டப்பாங் 3 பிரபுதேவா இயக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு பிரபு தேவா இயக்குனர் அவதாரம்  எடுப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் தமிழில்" எங் மங் சங்","பொன் மாணிக்க வேல்" உள்ளிட்ட படங்கள் பிரபு தேவா விற்கு வெளிவர இருக்கிறது.

Read More about :

share