Kollywood News

  • Home/
  • Cine News/
  • மதம் மாறினார் குறளரசன்

மதம் மாறினார் குறளரசன்

      தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகர் என்றால் அனைவரும் சிம்பு என்று சொல்லுவார்கள் அவர் என்ன செய்தாலும் அது சர்ச்சையாக மாறிவிடும். ஆனால் இந்த முறை அவர் தம்பி குறளரசன் தனது தந்தை T. ராஜேந்தர் மற்றும் தாயார் உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். எம்மதமும் சம்மதம் என்றபோதும் திடீரென்று மதம் மாற காரணம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது நம்ம ஆளு என்று சிம்பு நடித்த படத்திற்கு குறளரசன் தான் இசை அமைத்தார் என்பது கூடுதல் தகவல். 

Read More about :

share