Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகை குஷ்பு பதிவிட்ட சோகமான ட்வீட்: ஆறுதல் தெரிவித்த பிரபலங்கள்

நடிகை குஷ்பு பதிவிட்ட சோகமான ட்வீட்: ஆறுதல் தெரிவித்த பிரபலங்கள்

தமிழ் மற்றும் பிற மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது அரசியலில் வலம்வரும் நடிகை குஷ்பு. இதற்குமதியில் சில முன்னணி டிவி சிரியல்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது அவரது அண்ணன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என சோகமான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் குஷ்பு. இதனால் குஷ்பு மற்றும் அவரது குடும்பமும் மிக மனவேதனை அடைந்துள்ளனர்.

இதை பார்த்து அதிர்ச்சிஅடைத்த பலரும் குஷ்புவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

share