Kollywood News

  • Home/
  • Cine News/
  • தங்கக்கோவிலில் வைரம்

தங்கக்கோவிலில் வைரம்

நயன்தாரா, விக்னேஷ் சிவன், பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் அங்கு வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்களோடு சேர்ந்து உணவு அறிந்தனர்  கோயில் மற்றும் தங்ககோபுரம் பகுதிகளில் நின்று புகைப்படங்கள் எடுத்தனர்.

Read More about :

share