Kollywood News

  • Home/
  • Cine News/
  • நயன்தாரா சம்பளத்தை கேட்டு அதிர்ச்சி ஆகும் தயாரிப்பாளர்கள்

நயன்தாரா சம்பளத்தை கேட்டு அதிர்ச்சி ஆகும் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா இவர் விஸ்வாசம், விஜய்63 என பல படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில் இவர் ஷங்கர் அடுத்து இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது.

ஆனால் நயன்தாரா ரூ. 6 கோடி சம்பளம் கேட்டுள்ளார் ஷங்கர்ரிடம், அது லைகா நிறுவனத்தை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Read More about :

share