Kollywood News

  • Home/
  • Cine News/
  • லேடி சூப்பர்ஸ்டாரை வருத்தப்பட வைத்த இயக்குனர்

லேடி சூப்பர்ஸ்டாரை வருத்தப்பட வைத்த இயக்குனர்

தமிழ் சினிமாவையே மிரளவைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் அவரையே வருத்தப்படவைக்கும் படக்குழு.

நயன் தற்போது விஸ்வாசம், ஐரா படங்களில் நடித்து வருகின்றார். ஐரா படத்தின் இயக்குனர் சர்ஜன் இயக்கி வருகின்றார்.

இப்படத்தில் நடிக்கும் நயன்தாரா படப்பிடிப்பு தளத்திற்கு சொன்ன நேரத்திற்கு முன்பாகவே வந்து விடுவார். ஆனால் அவர் சரியான நேரம் வந்தும், இயக்குனருக்காக காத்திருக்க வேண்டிய நிலை.

இதன் காரணமாக திட்டமிட்டபடி இயக்குனர் காட்சிகளை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகளை முன்கூட்டியே படமாக்க இயக்குனர் தீவிரம் காட்டி வருகிறார்.

Read More about :

share