Kollywood News

  • Home/
  • Cine News/
  • கனவு கன்னியாக இருந்த நடிகை லைலா

கனவு கன்னியாக இருந்த நடிகை லைலா

2000யில் அனைவர்க்கும் கனவு கன்னியாக இருந்த நடிகை லைலா, தீனா, தில்,உன்னை நினைத்து
போன்ற வெற்றி படங்களை குடுத்து உள்ளார். தன் திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த லைலா இப்பொது ஒரு புதிய படத்தில்  நடிக்க உள்ளார்
தனது முதல் படத்தை  இயக்க உள்ளார் டைரக்டர் மணி சந்துரு। இந்த படத்திற்க்கு அலிஸ் என்று பெயர் வைத்து உள்ளார் ।இது ஒரு திரில்லர் படம் என்று எதிர் பாக்க படுகிறது । இந்த படத்தில் பியார் பிரேமா காதல் நடித்த  நடிகை ரைச கதாநாயகி யாக நடிக்க உள்ளார்।இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கவுள்ளார்

Read More about :

share