Kollywood News

  • Home/
  • Cine News/
  • கும்கி நடிகைக்கு அடித்தது ஜாக்பாட்

கும்கி நடிகைக்கு அடித்தது ஜாக்பாட்

கும்கி படம் மூலம் கோலிவுட் வந்த லட்சுமி மேனன் மடமடவென்று வளர்ச்சி அடைந்தார். ஆனால் தற்போது அவரின் மார்க்கெட் நிலவரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இந்நிலையில் தான் அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

தனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு லட்சுமி மேனனுக்கு கிடைத்துள்ளது.

ராம்குமார் தனுஷை வைத்து இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனனை நடிக்க வைக்க உள்ளாராம்.

Read More about :

share