Kollywood News

"LKG" நஷ்டமா???

            RJ .பாலாஜி நடித்து நேற்று வெளியான திரைப்படம் தான் "LKG". அரசியல் நையாண்டியாக வந்திருக்கும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் 2.52 கோடியை தோராயமாக தொட்டுள்ளது. படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் வரவேற்பை முன்னிட்டு படம் நாளைக்குள் லாபத்தை தொட்டுவிடும் என்று வியாபாரம் தெரிந்த விற்பனர்கள் கூறுகிறார்கள்.

Read More about :

share