Kollywood News

  • Home/
  • Cine News/
  • LKG படத்தின் அறிவிப்பு

LKG படத்தின் அறிவிப்பு

நடிகர் RJ.பாலாஜி நடிப்பில் சமீபத்தில் இணையத்தை கலக்கிய படத்தின் ட்ரைலர் LKG. இந்த படத்தில்  RJ.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், JK. ரித்தீஷ் ஆகியோர் இனைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். ஐசரி கணேஷ் தயாரிப்பில்; KR. பிரபு இயக்கத்தில் படம் நல்ல முறையில் வெளியிடப்படவுள்ளது. இந்த படத்தின் 3 பாடல்கள் மற்றும் ட்ரைலர் ஆகியவை வெளியாகின இன்று LKG படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர்  ட்விட்டர் ப்ளூ ரூமில் வெளிடியப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Read More about :

share