Kollywood News

LKG ரிலீஸ் தேதி

சமீபத்தில் இணையத்தை கலக்கிய ட்ரைலர் என்றால் அது LKG படத்தின் ட்ரைலர் தான். RJ . பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், மனோபாலா, மயில்சாமி, சந்தான பாரதி ஆகியோர் இனைந்து நடித்து வெளிவரப்போகும் படம் தான் LKG. ட்ரைலர்  அரசியல் நையாண்டியாக இருப்பதால் மக்கள் அதை பெரிதும் வரவேற்றதோடு படத்தை மிகவும் எதிர்பார்கின்றனர். இந்த நிலையில்  தற்பொழுது பிப் 22 ம் தேதி படம் திரைக்குவரும் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது. 

Read More about :

share